Thursday, September 10, 2026

இதே நாளில் அன்று... செப்டம்பர் 10

365 நாட்களில் நாம் இப்போது 253-வது நாளில் இருக்கிறோம், மேலும் 2026-ஆம் ஆண்டில் இன்னும் 112 நாட்கள் மீதமுள்ளன.


*முற்காலத்தில், மக்கள் வலி நிவாரணத்திற்காக வில்லோ மரப்பட்டையை மென்று வந்தனர்; அதில் சாலிசின் உள்ளது, இது இன்று ஆஸ்பிரினில் பயன்படுத்தப்படும் சாலிசிலிக் அமிலத்துடன் தொடர்புடையது.*


*`இன்றைய சுவாரஸ்யமான தகவல்`*

*1897-ஆம் ஆண்டு, செப்டம்பர் 10-ஆம் தேதியன்று, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட முதல் நபர் என்ற பெருமையை

நாளும் ஒரு சிந்தனை

 ➖➖➖➖➖➖➖➖➖➖


🤔  **


தங்க நாற்காலியின்

முன் கை கட்டி நிற்பதை விட....

நம் உழைப்பினால் ஆன தகர நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்காருவதே உத்தமம்..........!!


🏚️   *நாளும் ஒரு வீட்டுப் பண்டுவம்*


    வெந்தயத்தை ஊற வைத்து