Thursday, September 10, 2026

நாளும் ஒரு சிந்தனை

 ➖➖➖➖➖➖➖➖➖➖


🤔  **


தங்க நாற்காலியின்

முன் கை கட்டி நிற்பதை விட....

நம் உழைப்பினால் ஆன தகர நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்காருவதே உத்தமம்..........!!


🏚️   *நாளும் ஒரு வீட்டுப் பண்டுவம்*


    வெந்தயத்தை ஊற வைத்து

தலையில் தேய்த்துக் குளித்தால் தலை முடி நன்றாக வளரும்.


📰  *நாளும் ஒரு செய்தி*


    நெருப்புக்கோழி மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.


🥘   *நாளும் ஒரு சமையல் குறிப்பு*


தோசை மாவு அரைக்கும் போது சிறிதளவு கடலைப் பருப்பை சேர்த்து அரைத்தால், தோசை பொன்னிறமாக வரும்.


💰 *நாளும் ஒரு பொன்மொழி*


 நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்.


*-ஷேக்ஸ்பியர்*


📆 *இன்று செப்டம்பர்10-*

  

   ▪️ *உலக தற்கொலைத் தவிர்ப்பு நாள்.*


   ▪️ *உலக எழுதுகோல் நாள்.*


➖➖➖➖➖➖➖➖➖➖

No comments:

Post a Comment