Sunday, December 15, 2024

மெய்யும் பொய்யும்

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪


மெய்யும்   பொய்யும்     .    .


*இயல்பான பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

பயிற்சியின்றி எதையும் அடைய முடியாது,*


*இதுவே ரகசியம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஆன்மீகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து விஷயங்களுக்கும்

பயிற்சி தேவைப்படுகிறது.*


*முன்னால் பொய் பேசுவதும்,

பின்னால் மெய் பேசுவதும், உண்மையில்

பச்சை துரோகம்.*


*சில பல கஷ்ட நஷ்டங்களைச்

சந்தித்து, துரோகத்தின் வலியை முழுவதும் உணர்ந்தபின் தான்,

நம் நடத்தை மாறி,

செயல் புது வடிவம் பெறுகிறது*


*துரோகம் கொலைக்கு சமம். தெரியாமல் கூடத் துரோகத்தை யாருக்கும் பரிசளித்து விடாதீர்கள்.

சிலர் துணிந்து வென்று விடுவர்

சிலர் துவண்டு முடங்கி விடுவர். *


*துரோகி சந்தர்ப்ப சூழ்நிலைக்குத்

தக்க, இப்படியும் பேசுவான்,

அப்படியும் பேசுவான்.

அதை வலி என்று எண்ணினால்

வீழ்ந்து விடுவாய்.

அனுபவம் என்று எண்ணினால் ஜெயித்து விடுவாய்*


*பாசமானவனுக்கு

மோசம் செய்பவன், தன்னைவிட மோசமானவனிடம் நாசமாவான்.

கர்மா அதிக சக்தி வாய்ந்தது*


*நமது செயல்கள்

மற்றும் சிந்தனைகள்

அனைத்திலும், இதயத்தின் வழியாக அன்பானது பாய்ந்தோடுகிறது என்ற இதயபூர்வ விழிப்புணர்வுடன் இருக்கவும்.*


*நாம்தான்

நமது விதியின் எஜமானர்.

*நமது விதி நம்* *கைகளில்தான்*

*உள்ளது.*


*உழைப்பாளி இன்றி*

*அணுவளவும்*_ _*உயர்ந்திடாது*

*இவ்வுலகம்*


🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪

No comments:

Post a Comment