*தினம் ஒரு மூலிகை* **
தாவரவியல் பெயர்:Oldenlandia Umpellata வேர் பாரு தழை பாரு மெல்ல மெல்ல பற்பசெந்தூரம் பாரு சித்த மருத்துவ பாடல் வெண்மையான மிகச்சிறிய மலர்களையும் சிறிய ஈட்டி வடிவ இலைகளையும் உடைய மிக குறுஞ்செடி மழைக்காலங்களில் எல்லா இடங்களிலும் வளரும் முழு செடியும் மருத்துவ பயன் உடையது கோழை
அகற்றியாக செயல்படக் கூடியது இலை சாற்றை தடவி வர ஜுர வேகத்தில் காணும் உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல் தீரும் இலைச்சாற்றை பால் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மார்பு எரிச்சல் நீங்கும் விலையை அரைத்து அரிசி மாவில் கலந்து அடை செய்து சாப்பிட்டு வர இரைப்பிரும்மல் எண்புருக்கி தீரும் இன்பிறர வல்லாரை வகைக்கு 50 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 150 மில்லியாக காய்ச்சி 30 மில்லியாக காலை மாலை கொடுத்து வர சுவாசக் காசம் இருமல் குணமாகும் வேரை நிழலில் உலர்த்தி தூள் செய்து 10 கிராம் சிறிதளவு அரிசி மாவில் கலந்து இரண்டொரு அடை செய்து காலை மாலை சாப்பிட்டு வர கபரோகம் அனைத்தும் தீரும் நன்றி
No comments:
Post a Comment