Tuesday, December 24, 2024

இன்சுலின்

 *தினம் ஒரு மூலிகை* **

தாவரவியல் பெயர்:Costus igneous தினம் காலையில் இரண்டு அல்லது மூன்று இலைகளை மென்று சாப்பிட ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும் சர்க்கரை நோயினால் தோன்றும் சிறுநீரக எரிச்சல் நீங்க இலைகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து கசாயம் செய்து

சாப்பிடலாம் இன்சுலின் செடியில் அஸ்கார்பிக் அமிலம் மற்றும் பிளேவனாய்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன இலைகளை சிறுசிறு துண்டகளாக நறுக்கி நிழலில் உலர்த்தி புடித்து சலித்து ஒன்று முதல் இரண்டு கிராம் தினமும் அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும் இலைகளை இரண்டு மண்டலம் தொடர்ந்து அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இதயத்தில் படியும் கொழுப்பு குறையும் இன்சுலின் செடி பூ இதழ்களை சுத்தம் செய்து பொடித்து சலித்து ஒன்று முதல் இரண்டு கிராம் சாப்பிட உடலில் வளரும் தீய கிருமிகள் அழிந்து வெளியேறும் இலைகளை கீரை போல் சமைத்து சாப்பிட புற்றுநோய் வருவதை தவிர்க்கலாம் நன்றி

No comments:

Post a Comment