Thursday, December 12, 2024

அடபதியன் கிழங்கு (ஆ)பாலகீரை

 *தினம் ஒரு மூலிகை* **


தாவரவியல் பெயர் HOLOSTEMMA பசுமையான கொடி வகை இலையின் மேற்பகுதி வழுவழுப்பாகவும் கீழ் பகுதி ரோமங்களுடன் இருக்கும் தாவரத்தின் வேர் பகுதியே கிழங்கு எனப்படும் பயன் தரும் பாகங்கள் வேர் தண்டு கிழங்கு பால் பூ ஆகும் பயன்கள் கர்ப்ப

கால பராமரிப்பு கண் தோல் நோய்கள் புண்கள் இருமல் வயிற்று வலி ஆகியவற்றுக்கு பயன்படுகிறது இனிப்பு சுவை உடையது குளிர்ச்சி தன்மை உடையது உயிர் அணுக்களுக்கு தேவையான ஆற்றலைத் தந்து சுறுசுறுப்பை அளிக்கும் அளப்பதியான் கிழங்கு இக்கிழங்குடன் பூமி சக்கரை கிழங்கு பூனைக்காலி விதை அமுக்கிரான் கிழங்கு நீர்முள்ளி விதை தண்ணீர் விட்டான் கிழங்கு நிலப்பனை கிழங்கு ஆகியவற்றை சம அளவு எடுத்து தனித்தனியே சுத்தம் செய்து கிழங்குகளை மட்டும் பாலில் நன்கு வேகவைத்து பின் கழுவி உலர்த்தி பொடித்து அத்துடன் பொடித்த நீர்முள்ளி விதைகளை கலந்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவு தினமும் இரண்டு வேளை பால் அல்லது நெய்யுடன் கலந்து சாப்பிட உயிர் அணுக்கள் பெருகும் ஆண்மைத் தன்மை பெருகும் ஆண்மை குறைபாடு நீங்கும் நன்றி

No comments:

Post a Comment