*தினம் ஒரு மூலிகை* **
தாவரவியல் பெயர்:Plumeria Rubar நீண்ட தடித்த இலைகளையும் நறுமணம் உள்ள மங்கலான நடுவில் மஞ்சள் நிறம் உள்ள மலர்களையும் கொண்ட ஓர் இலை உதிர் மரம் இதன் எல்லா பாகமும் மருத்துவ பயன் உடையது பட்ட
இடத்தில் எரி எரிச்சலூட்டும் தன்மை உடையது திசுக்களை இறுகச் செய்தல் மலம்மிலக்குதல் பண்புகளை உடையது பட்டையை மென்மையாய் அரைத்து கடினமான கட்டிகளுக்கு பற்றிட கட்டி உடைந்து ஆறும் மலர் அல்லது மொட்டுக்களை வெற்றிலையுடன் மென்று தின்ன மண்டை பரு குணமாகும் வேர் பட்டையை நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டிய குடிநீர் 50 மில்லி காலையில் மட்டும் பருகிவர பாலியல் நோய் புண்கள் சீழ் கலந்து வெளியேறும் சிறுநீர் பாதை ஆயிடுச்சு குணமாகும் மரத்தின் பாலினை மூட்டு வலி உள்ள இடங்களில் தடவி வர குணமாகும் நன்றி
No comments:
Post a Comment