உண்மையான அன்புக்கும் பொய்யான அன்புக்கும் ஒரு சின்ன வித்தியாசம் தான்.!
உண்மையான அன்பு நம்மிடம் பேச நேரத்தை உருவாக்கும்.!!
பொய்யான அன்பு நம்மிடம் பேசாமல் இருக்க காரணத்தை உருவாக்கும்.!!!
தள்ளாடும் வயது வரும் முன்பே தனக்கென சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்...
ஏனெனில் தனித்து விட்டாலும் தளராமல் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழலாம் இல்லையா...
வயதாகும் முன்பே இறந்து விட நீங்கள் வணங்கும் இறைவனிடம் மன்றாடுங்கள்.!!
விருப்பங்கள் கூட அளவாக இருக்கட்டும்..!
நாளை விலக நேரலாம்..!
வெறுப்புகள் கூடு அளவாக இருக்கட்டும்..!!
நாளை பழக நேரலாம்..!!!
No comments:
Post a Comment