Tuesday, April 30, 2024

பாதாம் பால் செய்வது எப்படி???

தேவையான பொருள்கள்:


பாதாம் - பத்து


பால் - அரை லிட்டர்


சர்க்கரை - கால் கப்


குங்குமப்பூ - இரண்டு பின்ச்


ஏலக்காய் - மூன்று


அரிசி - ஒரு மேசைக்கரண்டி


முந்திரி - மூன்று


பிஸ்தா- மூன்று


அக்ரூட் - மூன்று


பாதாம், பிஸ்தா, அக்ரூட்,


செய்முறை:


முந்திரி ஆகியவற்றை கொதிக்கும் வெந்நீரில் இரண்டு நிமிடம் போட்டு தேலை உரிக்கவும்.


அரிசியை பத்து நிமிடம் ஊற போடவும். இப்போது அனைத்தையும் பட்டு போல் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.


பாலுடன் ஏலக்காய், குங்குமப்பூ எல்லாம் சேர்த்து காய்ச்சவும்.


அடிபிடிக்காமல் நல்லா கரண்டியால் கிண்டி கிண்டி விட்டு காய்ச்சி இறக்கவும்.

No comments:

Post a Comment