Thursday, April 18, 2024

எள் - தினம் ஒரு மூலிகை



*எள்*. மெல்லியதாக உடைந்த இலைகளையும் வெண்மையான தனித்த பூக்களையும் நான்கு பட்டையான காய்களையும் கருப்பு மற்றும் பழுப்பு நிற சிறிய எண்ணெய் சத்துள்ள விதைகளை உடையது சிறு செடி இனம் எண்ணெய் உற்பத்திக்காக பயிர் செய்யப்படுகிறது இதிலிருந்து எடுக்கப்படும் என்னை தான் நல்லெண்ணெய் எனப்படும் இதன் மருத்துவ குணம் இலைகள் உள்ளழலாற்றும் எரிச்சல் தணிக்கும் விதை சிறுநீர்ப் பெருக்கும் மாதவிலக்கை தூண்டும் மலமிளக்கும் நாடி நடையை மிகுக்கும் உடலுறவு ஆகும் என்னை எரிச்சல் தணிக்கும் உடலூட்டுமளிக்கும் இலை கொத்தை நீரில் இட்டு கலக்க நீர் வழுவழுப்பாக தடித்து காணப்படும் இதனை பருக குழந்தைகளின் வாந்தி மற்றும் பேதி வயிற்றுப்போக்கு வயிற்றுக் கடுப்பு நீர் கோவை சிறுநீர்ப்பை அயர்ச்சி சொட்டுநீர் ஆகியவை தீரும் ஐந்து கிராம் எள் தூள் செய்து வெண்ணெயுடன் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும் எள்ளை அரைத்து களி போல் கிளறி இளம் சூட்டில் கட்டிகளின் மீது பூசி வர அவை பழுத்து உடையும் ஒரு கிராம் பொடியை நாள்தோறும் மூன்று அல்லது நான்கு வேளை சாப்பிட்டு வர மாதவிலக்கு சிக்கல்கள் தீரும் நன்றி.

No comments:

Post a Comment