Wednesday, April 17, 2024

ஸ்ரீமாவோ ரத்வதே டயஸ் பண்டாரநாயகே - இன்றைய நாளில் பிறந்தவர்

 ஏப்ரல் 17

👉 1916ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி உலகின் முதல் பெண் பிரதமர் ஸ்ரீமாவோ ரத்வதே டயஸ் பண்டாரநாயகே இலங்கையில் பிறந்தார்.


👉 இவர் இலங்கையின் பிரதம மந்திரியாக மூன்று முறை 1960-1965, 1970-1977 மற்றும் 1994-2000 ஆகிய காலப்பகுதிகளில் பதவியில் இருந்தவர். 


👉 இவர் அக்டோம்பர் 10ஆம் தேதி 2000ஆம் ஆண்டு மறைந்தார்.

No comments:

Post a Comment