Wednesday, April 17, 2024

வடக்கு பக்கம் தலை வைத்து ஏன் படுக்க கூடாது ?

 

பூமியின் வட-தென் திசையில் உள்ள காந்த புலம் வடக்கே தலை வைத்து படுக்கும் பொழுது மூளை நுண்குழாய்களில் மூலம் இரத்த ஓட்டத்தில் மற்றும் மூளை செல்கள் செயல்பாட்டை பாதிக்கும்.

இதனால் மன அமைதியின்மை மற்றும் ஒரு நிம்மதியற்ற தூக்கம் ஏற்படும். எனவே வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது என கூறினர்.

No comments:

Post a Comment