*தினம் ஒரு மூலிகை*
தாவரவியல் பெயர்:Guazuma Tomntosa மலைப்பகுதிகளில் காணப்படும் மரம் ஆகும் இதன் இலைகள் நீண்டு முட்டை வடிவமாக காணப்படும் இலை விளிம்பில் சொரசொரப்பான பற்கள் காணப்படும் மார்கழி மற்றும் தை மாதங்களில் பூக்கும் இதன் பூக்கள் வெள்ளை
நிறத்தில் நறுமணத்துடன் இருக்கும் இலை வித்து சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது துவர்ப்பு சுவை உடையது வெப்ப தன்மை கொண்டது இதன் இலை சாறு முப்பினி கப நோய்கள் ஆகியவற்றை தணிக்கும் இதன் கொட்டையை தேன் விட்டு அரைத்து நாக்கில் தடவ தண்ணி பாத தோட்டம் விக்கல் பித்த மயக்கம் கபம் ஆகியவை நீங்கும் உத்திராட்சம் நீரில் ஊறவைத்து குடிக்க நான் வரட்சி தாகம் தீரும் உத்திராட்சத்துக்கு பல முகங்கள் உண்டு குழந்தைகளுக்கு உண்டாகும் தோஷத்திற்கு உத்திராட்சத்தை தாய்ப்பாலில் உரைத்து குழந்தையின் நாக்கில் தடவ வேண்டும் ருத்ராட்சத்தை விரல்களில் உருட்டி வர சிறு மூட்டுகளில் தோன்றும் வாத நோய் கட்டுப்படும் சிவ பக்தர்கள் பல முக உத்திராட்சத்தை அணிகின்றனர் நன்றி
No comments:
Post a Comment