பிரச்சனைகள் வராமல் இருக்க சிலரிடம் கேள்வி கேட்கவே கூடாது...
சிலரிடம் பதில் சொல்லவே கூடாது...
சிலரிடம் பேசவே கூடாது.!
வேஷம் போடுபவருக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும்...
பாசம் காட்டுபவருக்கு கிடைப்பதில்லை.!!
நம்மிடம் அடுத்த வரை பற்றி குறை கூறுபவர்கள்...
நம்மை பற்றியும் மற்றவரிடம் இதுபோலத் தான் குறை கூறுவார்கள் என்பதுதான் நிசப்தமான உண்மையாகும்.!!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment