Tuesday, April 2, 2024

நிலம் தனியார் நிலமா? அரசு நிலமா?


ஒரு குறிப்பிட்ட நிலம் தனியார் நிலமா? அரசு நிலமாக என்று தெரிந்துக்கொள்ள வேண்டுமா?

 கிளிக்  https://eservices.tn.gov.in/and/porambo 

தேவையான தகவல்: 
- மாவட்டம் 
- தாலுக்கா 
- கிராமம் எண் 
- துணை பிரிவு எண்‌ (Sub division) 

ஆகியவற்றை உள்ளீடு‌ செய்தால் தகவல்கள் கிடைக்கும்.

No comments:

Post a Comment