எதிர்பார்த்ததை விட
அதிகமாக...
எதையும்
எதிர்பாராமல்
தருவதே உண்மையான
அன்பு..!!!
🔷 *நாளும் ஒரு வீட்டுப் பண்டுவம்*
நினைவாற்றலை அதிகரிக்க பூசணிக்காயை அதிகளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
🔷 *நாளும் ஒரு செய்தி*
அமெரிக்க காந்தி என்றழைக்கப்பட்டவர் *'மார்ட்டின் லூதர் கிங்'* ஆவார்.
🔷 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*
சுத்தமான நெய்யில் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து, கொதிக்க வைத்தால் நெய் கெடாமல் இருக்கும்.
🔷 *நாளும் ஒரு பொன்மொழி*
அறமும், அன்பும் உள்ள வாழ்க்கையில் நிம்மதி நிச்சயம் கிடைக்கும்.
*-காஞ்சிப் பெரியவர்*
*இன்று மார்ச் 16-*
🌸 *பிறந்த நாள்* 🌸
⭕1929- *இரா.திருமுருகன்* (தமிழறிஞர்)
💐 *நினைவு நாள்* 💐
⭕1989- *அழ.வள்ளியப்பா* (குழந்தை இலக்கியப் பாவலர்)
No comments:
Post a Comment