Thursday, April 11, 2024

ஸ்மார்ட் டி.வி-யுடன் திறன்பேசியை இணைப்பது எப்படி?

 


ஸ்மார்ட் டி.வி-யுடன் திறன்பேசியை இணைப்பது எப்படி?


ஸ்மார்ட் டிவி பயன்பாடு என்றால் கண்டிப்பாக இணையதள சேவையும் அதனை இணைக்கும் wifi router கண்டிப்பாக இருக்கும்.


டிவி மற்றும் இணைக்கவேண்டிய அலைபேசி இரண்டிலுமே wi-fi உயிரூட்ட வேண்டும்.


பின்னர் அலைபேசியில் screen mirroring அல்லது smart view என்ற தெரிவினை தேர்ந்தெடுத்து இயக்கினால் டிவியில் உங்கள் அலைபேசிக்கு நீங்கள் இட்ட பெயர் காண்பிக்கும்.


பின்னர் pair என்று இரண்டையும் இணைக்கவேண்டும்.


சில டிவிக்களில் பாஸ்வேர்ட் கொடுக்கப்பட்டு இணைக்கப்படும்.


சற்றே புரிந்துகொண்டால் சுலபமாக இணைக்கலாம்.


ஸ்மார்ட் டிவி மட்டுமல்ல.சாதாரண எல் இ டி டிவிகளையும் கூடfirestick என்ற சாதனம் கொண்டும் இணைக்கலாம்.


4 கே பாக்ஸ் என்ற செட் டாப் போன்ற கருவியாலும் இணைக்கலாம்.


அப்படி இணைத்துவிட்டால் நாம் உபயோகிக்கும் அலைபேசியின் திரையினை பெரிதாக டிவியில் பார்க்கலாம்.விலையும் குறைவு தான் .1800 ரூபாய் மட்டுமே 


நன்றி


வணக்கம்.

No comments:

Post a Comment