வாழ்க்கையின் உண்மை இதுதான்
ஒன்றை ஆசைப்படும் போது அது நமக்கு கிடைக்காது.
அது கிடைக்கின்ற போது அதன் மீதான ஆசையே நமக்கு
இல்லாமல் போய் விடுகிறது.!
காயப்படுத்த பலர் இருந்தாலும் மருந்தாக சிலர் இருப்பதாலேயே நம் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது.!!
வாழ்க்கையில் ஜெயிக்க இந்த இருவரை நம் வாழ்க்கையிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும்.
ஒன்று நம்மை இழிவாக நினைப்பவர்கள்.
இரண்டு நம்மிடம் குறை மட்டுமே காண்பவர்கள்.!!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment