🌹காயப்படுத்தியவர்கள் மறந்து விடலாம்,
ஆனால்,காயப்பட்டவர்கள் என்றும் மறப்பதில்லை,
ஏற்பட்ட காயங்களையும் அதன் வலிகளையும்.!
🌹🌹அடுத்தவர்கள் மனதையும் புரிந்து கொள்ளப் பாருங்கள்....
நாம் நினைப்பது மட்டுமே சரியென நினைத்து செயல்படக்கூடாது.!!
🌹🌹🌹என்ன தான் உரிமையோடு நாம் நினைத்து பழகினாலும் சில நேரங்களில் நீ யாரோ
நான் யாரோ என்று உணர வைத்து விடுகிறார்கள் சில உறவுகள்.!!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment