Monday, April 8, 2024

இலை கள்ளி - தினம் ஒரு மூலிகை

 


*இலை கள்ளி.* முள்ளுள்ள அதிக சதைப்பற்றான நீண்ட இலைகளை உடைய மரம் பால் வடிவ சாருடைய கள்ளி இலைக்கள்ளி ஆகும் இலை பால் வேர் மருத்துவ குணம் உடையது நுண் புழு கொள்ளுதல் நீர் மலம் போக்குதல் கோழை அகற்றுதல் தடிப்பு உண்டாக்குதல் போன்ற மருத்துவ குணம் உடையது இதன் பால் (அ) இலைச்சாற்றை பால் உண்ணிகளில் தடவி வர அவை உதிரும் அனலில் வாட்டிய இளைச்சாற்றை பிழிந்து மிதமான சூட்டில் காதில் விட காது வலி தீரும் இளைச்சாறு அல்லது பாலை வேப்பம் எண்ணெயுடன் நன்கு கலந்து மேல் பூச்சாக தேய்த்துவர மூட்டு பிடிப்பு வாத குடைச்சல் மேக வாயு குணமாகும் இலை சாறுடன் சிறிது உப்பிட்டு காய்ச்சி வைத்துக்கொண்டு அறையிலிருந்து ஒரு தேக்கரண்டி காலை மாலை கொடுத்து வர கக்குவான் சோகை வயிற்றுப்புண் காமாலை ஆகியவை குணமாகும் இலையை வதைக்கு அடிவயிற்றில் கட்ட தேங்கிய சிறுநீர் வெளியேறும் 80 மில்லி கிராம் இலைக்கள்ளி பாலில் 10 கிராம் கடுக்காய் தோல் சேர்த்து 42 நாட்கள் உலர்த்தி பொடித்து கொண்டு கால் கிராம் வெந்நீரில் உட்கொள்ள பேதியாகும் இதனால் ஈரல்கள் வீக்கம் பெருவயிறு ஆறாத புண்கள் இரைபெரும்பல் கிரந்தி புண்கள் ஆறும் நன்றி.

No comments:

Post a Comment