*இஞ்சி* மணம் உள்ள மருத்துவ குணம் உள்ள இஞ்சி வியாபார நோக்குடன் பரவலாக பயிர் செய்யப்படுகிறது இஞ்சியை பற்றி தெரியாதவர்கள் யாரும் இல்லை என கூறலாம் பச்சை நிலையில் இஞ்சி உலர்ந்த நிலையில் சுக்கு என்று அறியாதவர்கள் இந்த நாட்டில் யாரும் இல்லை இங்கு உணவுப் பொருட்களில் மனமூட்டியாகவும் மருந்தாகவும் முழு பாகமும் உதவுகிறது நீண்ட நாள் நோய் நொடி இன்று வாழ இங்கு உதவுகிறது இஞ்சி பசி தூண்டியாகவும் உமிழ்நீர் பெருக்கியாகவும் வாயுவை அகற்றி ஆகவும் உணவில் மனமூட்டியாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது இஞ்சிச்சாறு மாதுளம் பழச்சாறு 15 மில்லி எடுத்து தேன் கலந்து 15 மில்லி அளவாக மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் தீரும் மற்றும் இஞ்சி முரப்பான் சாப்பிட வயிற்று மாந்தம் வாந்தி புளியப்பம் மார்பு சளி இறைப்பு உடல் கோளாறு நீங்கும் 10 கிராம் இஞ்சி 3 வெள்ளை எருக்கம் பூ ஆறு மிளகு இவற்றை அரை லிட்டர் நீரில் இட்டு கால் லிட்டராக காய்ச்சி காலை மாலை அருந்த ஆஸ்துமா இரைப்பு நுரையீரல் சளி அடைப்பு தீரும்.
நன்றி.

No comments:
Post a Comment