அனுபவம் என்பது
தவறுகளை திருத்திக்கொள்வது...
ஆணவம் என்பது தவறுகளை நியாயப்படுத்துவது...
ஆணவம் வாழ விடாது...
அனுபவம் வீழவிடாது.!
எதார்த்தமாய் இருப்பவர்கள் எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொள்வார்கள்...
ஆனால்,வஞ்சகம் உள்ளவர்கள் தான் ஒவ்வொன்றுக்கும் குற்றம் காண்பார்கள்.!!
நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்ல முடியவில்லை.ஏனெனில் வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.!!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment