Tuesday, May 21, 2024

உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்ற தினம்

 *இன்றைய நாள்.*

(21-மே)

*.*


👥 கலாச்சாரம் என்பது பழங்கால வரலாற்றையும், பழக்க வழக்கங்களையும் அறிந்து கொள்ள நமக்கு உதவுவதாகும். இதன் மூலம் ஒரு குழுவின், இனத்தின், நாட்டின் கலாச்சாரத்தை அறிந்துகொள்ள முடிகிறது.


👥 ஐ.நா.பொதுச்சபை 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது.


👥 அதன்மூலம் மே 21ஆம் தேதியை உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்ற தினமாக அறிவித்தது.



*முக்கிய நிகழ்வுகள்.*


👉 *தீவிரவாத எதிர்ப்புத் தினம் :*


 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி கொலை செய்யப்பட்டதன் நினைவாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment