Sunday, May 26, 2024

சரக் கொன்றை - தினம் ஒரு மூலிகை

 

*சரக் கொன்றை* நீல் சதுரமான சிறகு கூட்டில்களையும் சரம் சரம் பளிச்சிடும் மஞ்சள் நிற பூங்கொத்துக்களையும் நீண்ட உருளை வடிவ காய்களையும் உடைய இலை உதிர் மரம் பட்டை பூ காய் வேர் ஆகியவை மருத்துவ பயன் உடையவை மரம் நோய் நீக்கி உடல் தேற்றும் காய்ச்சல் தணிக்கும் மலமிளக்கும் வாந்தி உண்டாக்கும் உடல் தாதுக்களை அழுகாமல் தடுக்கும் பூ வயிற்று வாய்வுகளை அகற்றும் நுண்புழு கொல்லும் காயில் உள்ள சதை பகுதி சரக்குன்றை புலி எனப்படும் 20 கி

ராம் பஞ்சு போல் நசுக்கி ஒரு லிட்டர் நீரிலிட்டு கால் லிட்டராக காட்சி 5 கிராம் திரி கடுகு சூரணம் சேர்த்து காலையில் பாதியும் மாலையில் பாதியும் சாப்பிட காய்ச்சல் தணியும் இதய நோய் குணமாகும் நீண்ட நாள் சாப்பிட மேக நோய் புண்கள் கணுசூலை தீரும் பத்து கிராம் பூவை அரை லிட்டர் நீரில் இட்டு இருநூறு மில்லியாக காய்ச்சி வடிகட்டி சாப்பிட வயிற்று புழுக்கள் கழிந்து நோய் அகழும் பூவை வதைக்கி துவையலாக உணவுடன் சாப்பிட மலச்சிக்கல் அகழும் கொழுந்தை அவிழ்த்து விழுந்த சாரில் சர்க்கரை கலந்து 200 மில்லி கொடுக்க வயிற்றில் உள்ள நுண் புழுக்கள் அகலும் நன்றி

No comments:

Post a Comment