Tuesday, May 21, 2024

நாளும் ஒரு சிந்தனை

 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️


🤔 **


மரணத்தைக் காட்டிலும்

கொடுமையானது மனக் கவலை..!!!


🏚️ *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*


     உணவில் *'பாசிப் பருப்பை'* அதிகமாக சேர்த்துக் கொண்டால் *'உடல் எடை குறைவதுடன் கெட்ட கொழுப்பும்'* குறையும்.


📰 *நாளும் ஒரு செய்தி*


அதிவேகமாக ஓடும் விலங்கு *'சிறுத்தை'* ஆகும்.

     

🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*


     காபிக்கு பால் நன்றாகக் காயக் கூடாது.


💰 *நாளும் ஒரு பொன்மொழி*


     பிறருக்கு இன்பம் உண்டாகும்படியாகவே பேசு.


                         *ஔவையார்*


📆 *இன்று மே 21*


   ▪️ பன்னாட்டுத் தேயிலை நாள்.


   ▪️ உரையாடல் மற்றும் மேம்பாட்டுக்கான கலாச்சார பன்முகத்தன்மைக்கான பன்னாட்டு நாள்.


   ▪️ தேசிய பயங்கரவாத நாள். (இந்தியா)


          🌸 *நினைவு நாள்* 🌸


⭕1991- ராஜீவ் காந்தி (இந்தியாவின் 6-ஆவது பிரதமர்)


〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️

( *பகிர்வு)*


*மகதி எண்டர்பிரைசஸ்* 

*வாய்மேடு.*

No comments:

Post a Comment