Thursday, May 16, 2024

செய்தித் துளிகள் - 16.05.2024 (வியாழக்கிழமை)


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) சார்ந்த முன் மொழிவுகளை இனி IFHRMS வாயிலாக அனுப்ப வேண்டும் - கருவூலக் கணக்குத் துறை ஆணையர் உத்தரவு.

🍒🍒பள்ளிகளில் BALA Painting செய்யப்பட்ட விவரங்களை TNSED App யில் உள்ளீடு செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக DEE Proceedings வெளியீடு.

🍒🍒அனைத்து வகை அரசுப் பள்ளிகளுக்கு இரண்டாம் கட்ட 50% மானியம் விடுவித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

🍒🍒ஓய்வூதியர்கள் வரி பிடித்தம் தொடர்பாக (New Regime / Old Regime) கடிதம் அளிக்க கால அவகாசமும் நிர்ணயிக்கப்படவில்லை - கருவூல கணக்கு ஆணையர் விளக்கம்.

🍒🍒CBSE 10th & 12th - ஐந்துக்கும் மேற்பட்ட பாடங்களில் தேர்வு எழுதி இருந்தால் அதிக மதிப்பெண் பெற்ற ஐந்து பாடங்களை மட்டும் மொத்த மதிப்பெண்ணாக கணக்கில் கொள்ளலாம். CBSE Board அறிவிப்பு

🍒🍒எமிஸ்' தளத்தில் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கு 13,500 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.

🍒🍒ஊக்க ஊதிய உயர்வினை ஒட்டுமொத்த தொகையாக (One Time Lump Sum Amount) வழங்கும் அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு, ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பினை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

🍒🍒ஊக்க ஊதிய வழக்கு சார்ந்து - 10.3.2020 க்கு முன் உயர்கல்வி பயின்றிருந்தாலும் -   LUPMSUM தொகை  மட்டுமே பெற முடியும் என தமிழக அரசு  சார்பாக - நீதிமன்ற வாதம் & தீர்ப்புகளை சுட்டிக் காட்டி -  பள்ளிக்கல்வித்துறை தெளிவுரை.

🍒🍒EMIS பணிகள் - ஜீன்‌ மாதம் முதல் முதல் ஆய்வக உதவியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மேற்கொள்வர்.

👉நடுநிலைப்பள்ளிகளில் 8500 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒப்பந்த அடிப்படையில் கல்வியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்களுடன் ஆய்வக உதவியாளர்கள் EMIS பணிகளை மேற்கொள்வார்கள்                                                👉உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்கள் 6,000 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

👉உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள் EMISக்கான தரவு நுழைவுப் பணியை மேற்கொள்வார்கள்.

👉இவர்களுக்கு தலா இரண்டு அல்லது மூன்று பள்ளிகள் ஒதுக்கப்படும்.அதில் ஆரம்பப் பள்ளிகளும் அடங்கும்.

👉இவர்கள் பள்ளிகளின் EMIS பணியை Consideration.

👉ஜூன் முதல் வாரத்தில் இருந்து இப்பணிகள் செயல்படத் தொடங்கும்.                                             🍒🍒ஐகோர்ட் தீர்ப்பின்படி நிலுவையில் உள்ள கோரிக்கைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிசீலிக்க உத்தரவு

🍒🍒9, 10-ம் வகுப்புகளை தொடர்ந்து 8ம் வகுப்பு பாட புத்தகத்திலும் முன்னாள் முதல்வர் கலைஞர் பற்றிய பாடம்.                                                            🍒🍒தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நேற்று முதல் 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்

🍒🍒கனமழை எச்சரிக்கை

26 மாவட்ட கலெக்டர்களுக்கு  பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் அவசர கடிதம்

கனமழையை எதிர் கொள்ள முழு வீச்சில் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்.

ஏதாவது எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டால் உடனடியாக  தகவல் அளிக்க உத்தரவு.

🍒🍒சிங்கப்பூர் நாட்டின் 4வது பிரதமராக பதவியேற்றார் திரு.லாரன்ஸ் வோங்

🍒🍒தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான நிறுவனங்கள் தங்களது பணிகளைத் தொடர தொழிலக பாதுகாப்பு இயக்ககம் அனுமதி.

🍒🍒கொள்ளு தாத்தா நேரு, தாத்தா, பாட்டி இந்திரா, தந்தை, தாய் வரிசையில் ரேபரேலி, அமேதியுடன் 100 ஆண்டு தொடர்பு:

சோனியாவுடன் இணைந்து வீடியோ வெளியிட்டு ராகுல்காந்தி உருக்கம்

🍒🍒கேரளாவில் தென்மேற்கு பருவமழை வரும் 31ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு

கடந்த ஆண்டு ஜூன் 8ம் தேதி பருவமழை தொடங்கிய நிலையில் இந்தாண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்க உள்ளது.

🍒🍒CSK-RCB இடையேயான நாக் அவுட் ஐபிஎல் போட்டி, வரும் மே 18ஆம் தேதி பெங்களூரு வில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே, ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை பெறும்.

ஏனெனில், கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் ஏற்கெனவே ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்ததால், இன்னும் 1 போட்டியில் வென்றால் கூட ஹைதராபாத் அணியும் தங்களது ப்ளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்து விடும்.

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹மஃபா  பாண்டியராஜன்  அறிவிப்பு


👉இலவச கல்வி அறக்கட்டளை தொடங்கி இருக்கிறேன்.. இதன் வழியே பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம், உணவு கட்டணம், விடுதி கட்டணம், பேருந்து கட்டணம் இல்லை…

.

Admission Help line – 9150330111

அட்மிஷன் செய்து கொள்ளும் மாணவ, மாணவியருக்கு மட்டும்

.

தாய், தந்தை இருவரையோ அல்லது தந்தையை மட்டுமோ இழந்த மாணவ, மாணவியருக்கு Engineering, கல்லூரிகளில் 50% கட்டணச் சலுகை வழங்கப்படும்.

.

170க்கு மேலே cutoff எடுக்கும் BC/MBC மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.

.

விளையாட்டு மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் , தங்கும் விடுதி மற்றும் உணவு கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.

.

+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற SC/ST/SCA மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் , தங்கும் விடுதி மற்றும் உணவு கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.

.

BE சேரும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி, திருப்பூர், மதுரை, நெல்லை உள்ள பொறியியல் கல்லூரியில் படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.

.

BE சேரும் முதல் பட்டதாரி இல்லாத மாணவர்களுக்கு ஒரு வருடம் கல்வி கட்டணம் ரூ.15,000 மட்டுமே

தொடர்புக்கு : 9150330111

.

1. B.E Mechanical Engineering,

2. B.E Electrical & Electronics Engineering

3. B.E Electronics & Communication Engineering

4. B.E Computer Science Engineering.

5. B.E Civil Engineering.

6. B.E Aeronautical Engineering

7. B.E Mechanical & Automation Engineering

8. B.E Electronic & Instrumentation Engineering

9. B.E Mechanical Engineering (Sandwich)

10. B.E Robotics

11. B.Tech Information Technology

.

இந்த பதிவை தவிர்த்து விடாமல் மற்றவர்க்கும் தெரியப்படுத்துங்கள். ஏனெனில் இந்த செய்தி நமக்கு தேவையில்லை என்றாலும் யாரோ ஒரு மாணவனுக்கு இது தேவையான ஒன்றாக இருக்கலாமல்லவா. எனவே பகிருங்கள் நண்பர்களே. Kindly forward to all groups www.2mconstructions.in

.

Universe கல்வி அறக்கட்டளை

முன்பதிவிற்கு அழைக்கவும்,  📞 9150330111.

No comments:

Post a Comment