Saturday, May 18, 2024

கொள்ளுக்காய் வேலை - தினம் ஒரு மூலிகை

 **

சிறகு கூட்டில்களையும் உச்சியில் கொத்தான செந்நீல நிற மலர்களையும் தட்டையான வெடிக்க கூடிய காய்களையும் உடைய சிறு செடி சாலையோரங்களில் தரிசி நிலங்களில் தானாக வளரும் செடி வேர் மருத்துவ பயன் உடையது கோழை அகற்றுதல் சிறுநீர் பெருக்குதல் வீக்கம் கட்டிகளை கரைத்தல் ஆகிய மருத்துவ குணமுடையது வேருடன் சம அளவு மஞ்சள் சேர்த்து பாலில் அரைத்து பூசி வர கண்ட மாலை வீக்கம் கரையும் 10 கிராம் வேருடன் 5 கிராம் மிளகு சிதைத்து அரை லிட்டர் நீரில் ட் நூறு மில்லியாக காய்ச்சி 50 மில்லி அளவாக காலை மாலை சாப்பிட்டு வர பித்த நோய்கள் கல்லீரல் மண்ணீரல் சிறுநீரகம் ஆகியவற்றில் உண்டான வீக்கம் வயிற்று வலி சரியா காய்ச்சல் ஆகியவை தீரும் இரண்டு கிராம் வேரை மோரில் அரைத்து கலக்கி வடிகட்டி கொடுத்து வர வீக்கம் பாண்டு முகப்பரு கட்டிகள் ராசப்பறவை ஆகியவை குணமாகும் வேரை நீரில் கொதிக்க வைத்து கொப்பளித்து வர வாய்ப்புண் பல் வலி ஆகியவை தீரும்.


நன்றி.

No comments:

Post a Comment