Friday, May 17, 2024

கேரளா ஸ்பெஷல் சிக்கன் வறுவல் ரெசிபி

 **

தேவையான பொருள்கள்


முக்கிய பொருட்கள்


750 கிராம் தேவையான அளவு கோழி


பிரதான உணவு


4 Numbers நறுக்கிய வெங்காயம்


4 தேக்கரண்டி தேவையான அளவு

 மிளகாய் செதில்


1 கப் தேவையான அளவு கறிவேப்பிலை


1 தேக்கரண்டி தேவையான அளவு வினிகர்


3 தேக்கரண்டி தேவையான அளவு இஞ்சி


3 தேக்கரண்டி தேவையான அளவு பூடு


5 தேக்கரண்டி தேவையான அளவு 

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்


செய்முறை


🍔ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் சேர்க்கவும்.


🍔எண்ணெய் சூடானதும் அதில், கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.


🍔2 நிமிடம் கழித்து வினிகர், பூண்டு, இஞ்சி சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும்.


🍔பின்பு இதில் சிக்கன், மிளகாய் விதைகள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து அனைத்து பொருட்களையும் நன்றாக கிளறவும்.


🍔இதனை 8-10 நிமிடங்கள் சிக்கன் மென்மையாக மாறும் வரை சமைக்கவும்.


🍔இந்த சிக்கன் வறுவல் இன்னும் சுவையாகவும், மென்மையாகவும் இருக்க, இதில் சிறிது நெய் அல்லது வெண்ணெய் சேர்க்கலாம்.


🍔10 நிமிடம் கழுத்து சிக்கன் நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.


🍔வீடே மணக்கும் சுவையான கேரளா ஸ்பெஷல் சிக்கன் வறுவல் ரெசிபி தயாராகிவிட்டது.


🍔இதை நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு ரொட்டி அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு மகிழுங்கள்.

No comments:

Post a Comment