Saturday, May 11, 2024

மயிலாடுதுறையில் இருந்து செல்லும் அனைத்து ரயில்கள் விபரம்

 நாள் முழுவதும் மயிலாடுதுறையில் இருந்து

செல்லும் அனைத்து ரயில்கள் விபரம்.. .. காலை முதல் இரவு வரை....


1....16180 மண்ணை தினசரி இரவு 10.35 மயிலாடுதுறை 12.03 எக்மோர் காலை 5:30


2.....20692 சென்னை செல்லும் அந்தோதயா

நாகர்கோயில் ரயில் தினசரி மாலை 3.50க்குபுறப்படும் 

ரயில் மயிலாடுதுறை இரவு 12.25 தாம்பரம் 5.40


3....16780 திருப்பதி ரயில் ராமேஸ்வரம் வியாழன் வெள்ளி ஞாயிறு மட்டும் மாலை 4.20

வழி மதுரை திண்டுக்கல் திருச்சி மயிலாடுதுறை வெள்ளி சனி திங்கள் இரவு 12.23 மணி

வழி: விழுப்புரம் திருவண்ணாமலை காட்பாடி திருப்பதி காலை 10.10


4....16862 கன்னியாகுமரி திங்கள் மட்டும் மதியம் 2 மணி மயிலாடுதுறை இரவு 12.23

 வழி: மானாமதுரை காரைக்குடி புதுக்கோட்டை திருச்சி விழுப்புரம் பாண்டிச்சேரி


5....16752 தினசரி  ராமேஸ்வரம் 

மாலை  5.25 

மயிலாடுதுறை

 இரவு 12.58 

எக்மோர் காலை  6.45 


6....22624 மதுரை மஹால் சூப்பர் பாஸ்ட் வியாழன் சனி மட்டும்

இரவு 8.50

மயிலாடுதுறை அதிகாலை 1.13 எக்மோர் காலை 6.55


7....20683 செங்கோட்டை ரயில் ஞாயிறு செவ்வாய் வியாழன் மட்டும் தாம்பரம் இரவு 9.00 மயிலாடுதுறை

 இரவு 1.12 

வழி திருவாரூர் பட்டுக்கோட்டை 3.28 காரைக்குடி5.00 மானாமதுரை திருநெல்வேலி 8.55 செங்கோட்டை காலை 10.50 


8...20684 செங்கோட்டை தாம்பரம்  திங்கள் புதன் வெள்ளி மட்டும் செங்கோட்டை மாலை 4.15 புறப்பட்டு

திருநெல்வேலி 5.45 மானாமதுரை காரைக்குடி இரவு 9.35 பட்டுக்கோட்டை 10.50 மயிலாடுதுறை 1.10 விழுப்புரம் 

தாம்பரம் 6.05


9.....16175 காரைக்கால் செல்லும் ரயில்

சென்னை

புறப்பாடு தினசரி இரவு 9.00 மயிலாடுதுறை1.58 காரைக்கால் காலை 4.50


10.....16179 மன்னார்குடி செல்லும் ரயில்

சென்னை

புறப்பாடு தினசரி இரவு 10.55  மயிலாடுதுறை 4.15 மன்னார்குடி காலை 6.20 

இந்த ரயிலில் திருவாரூர் சென்று காலை 6.20 மணிக்கு காரைக்குடி புறப்படும் ரயிலில் சென்றால் காரைக்குடி காலை 9.30 மணிக்கு செல்லலாம்


11....20691 நாகர்கோவில் செல்லும் வண்டி

தாம்பரம் புறப்பட்டு தினசரிஇரவு 11.00 மயிலாடுதுறை காலை 3.55 நாகர்கோவில் மதியம் 12.50


12.....16865 தஞ்சாவூர் செல்லும் வண்டி

சென்னை தினசரி இரவு புறப்பட்டு 10.15 மயிலாடுதுறை காலை 3.27 தஞ்சாவூர் காலை 5.10


 13....16106. சென்னை செல்லும் வண்டி

திருச்செந்தூர் புறப்பாடு தினசரி இரவு 8.25 மயிலாடுதுறை

காலை 4.58 சென்னை காலை 10.30


14.....16367 கன்னியாகுமரி காசி ரயில் கன்னியாகுமரி வியாழன் மட்டும் இரவு 8.30 மயிலாடுதுறை வெள்ளிகாலை 5:30 வழி :திருநெல்வேலி மதுரை திண்டுக்கல் திருச்சி செங்கல்பட்டு 10.25 காஞ்சிபுரம் 11.10


15.....06690 விழுப்புரம் செல்லும் வண்டி

மயிலாடுதுறை

புறப்பாடு தினசரி காலை 6.00 விழுப்புரம் 9.05


16...06413 திருச்சி சேலம் வண்டி

மயிலாடுதுறை

புறப்பாடு தினசரி

காலை 6.20 

திருச்சி 9.45 குளித்தலை 10.45 கரூர் 11.45

நாமக்கல் 12.30

 ராசிபுரம் 12.55

 சேலம் 1.45


17....17408 மன்னார்குடி திருப்பதி மண்ணை திங்கள் புதன் வெள்ளி மட்டும் காலை 5.10 மயிலாடுதுறை காலை 6.38 திருவண்ணாமலை காட்பாடி திருப்பதி மாலை 3.35


18....16232 மைசூர் தினசரி மாலை 4:30 

ஓசூர் 

தர்மபுரி

 ஈரோடு இரவு 12.50

திருச்சி காலை 4.00 மயிலாடுதுறை காலை 7.00


19....06541 பட்டுக்கோட்டை செல்லும் வண்டி மயிலாடுதுறை தினசரி காலை 7.10 பட்டுக்கோட்டை காலை 10.05 சனி,ஞாயிற்றுக்கிழமை மட்டும் திருவாரூர் வரை செல்லும்  பட்டுக்கோட்டை

செல்லாது


20.....06415 திருச்சி செல்லும் வண்டி

மயிலாடுதுறை புறப்பாடு தினசரி காலை 7.00 தஞ்சாவூர் 8.55 தஞ்சை லிங்க் புறப்பாடு9.30

திருச்சி10.40


21...16530 பெங்களூர் செல்லும் வண்டி

காரைக்கால் புறப்பாடு தினசரி காலை 4.50 மயிலாடுதுறை7.00 பெங்களூர் இரவு9.30


22.....22535 ராமேஸ்வரம் பனாரஸ் புதன் இரவு 11.55 ராமேஸ்வரம் மயிலாடுதுறை வியாழன் காலை 7.40 வழி காரைக்குடி திருச்சி சென்னை காலை12.50


23....22613 ராமேஸ்வரம் ஞாயிறு இரவு 11.55 மயிலாடுதுறை திங்கள் காலை 7.40


24.....09420 அகமதாபாத் ரயில்திருச்சி புறப்பாடு ஞாயிறு காலை 5.40 மயிலாடுதுறை 7.40 எக்மோர் 3.00 அகமதாபாத்


25....16233 திருச்சி செல்லும் வண்டி மயிலாடுதுறை புறப்படு காலை 8.05 திருச்சி10.40 இந்த வண்டி சனி ஞாயிறு கிடையாது


26....06689

விழுப்புரம் புறப்பாடு தினசரி காலை 6.00 மயிலாடுதுறை காலை 9.10


27....06688 

திருவாரூர் புறப்பாடு தினசரி காலை 8.15 மயிலாடுதுறை 9.15 


28..06646 மயிலாடுதுறை வரும் வண்டி

திருச்சி புறப்பாடு காலை 6.05 மயிலாடுதுறை9.00


29....16368 காசி கன்னியாகுமரி பனாரஸ் ரயில் பனாரஸ் ஞாயிறு மாலை 4.20 காஞ்சிபுரம்

செவ்வாய் காலை 5.30 செங்கல்பட்டு 7.00 மயிலாடுதுறை செவ்வாய் காலை 10.45 மதுரை திருநெல்வேலி கன்னியாகுமரி

 இரவு 9 மணி


30....06404. மயிலாடுதுறை வரும் வண்டி

மன்னார்குடி புறப்பாடு காலை 8:35 மயிலாடுதுறை 10.40


 31..16847 திண்டுக்கல் திருநெல்வேலி செல்லும் வண்டி

மயிலாடுதுறை புறப்பாடு

தினசரி காலை 12 மணி திருநெல்வேலி இரவு 9:30 மணி


 31A....16847 செங்கோட்டை செல்லும் வண்டி

மயிலாடுதுறை  தினசரி காலை 12.00 புறப்படும்

ரயில் திண்டுக்கல் சென்று அங்கிருந்து செங்கோட்டை இரவு 9 மணி செல்லும்


இதே வண்டியில் காலை 12.00மணிக்கு செல்லும் வண்டியில் சென்று திண்டுக்கல்லில் 4 மணிக்கு இறங்கி திண்டுக்கல்லில் இருந்து வேறு ஒரு ரயிலில் மாறி சென்றால் திருநெல்வேலி செல்லலாம்.


 32...22675 திருச்சி செல்லும் வண்டி

சென்னை எக்மோர் புறப்பாடு

தினசரி காலை 7.45 மயிலாடுதுறை மதியம் 12.30

 திருச்சி மதியம் 3.00


 33....22676 சென்னை செல்லும் வண்டி

திருச்சி புறப்பாடு தினசரி காலை 11.00 மயிலாடுதுறை 1.10 சென்னை எக்மோர் மாலை 6.15


34.....22536 ராமேஸ்வரம் வரை செல்லும் வண்டி பனாரஸ் ஞாயிறு காலை 8:30 சென்னை செவ்வாய் காலை 8:30 விழுப்புரம் காலை 10:50 மயிலாடுதுறை மதியம் 1.18 காரைக்குடி மாலை 6.30 ராமேஸ்வரம் இரவு 10:30


35....20896 புவனேஸ்வர் ராமேஸ்வரம் ரயில் புவனேஸ்வர வெள்ளி பகல் 12.10 சென்னை சனி காலை 8:30 விழுப்புரம் மயிலாடுதுறை சனி மதியம் 1.18 காரைக்குடி மானாமதுரை ராமேஸ்வரம்


36....12084 மயிலாடுதுறை வரும் வண்டி

கோயம்புத்தூர் புறப்பாடு

காலை 7.15 மயிலாடுதுறை மதியம் 1.50

( செவ்வாய் கிடையாது)


37.....22673 பகத்கீகோதி

வியாழன் மாலை 4.10 எக்மோர் சனி காலை 9:30 மயிலாடுதுறை சனி மதியம் மன்னார்குடி மாலை 4.35


38.....22674  மன்னார்குடி திங்கள் மதியம் 1.15 மயிலாடுதுறை மதியம் 2.43 சென்னை இரவு 7.35 பகத்கீகோதி


39.....06874 தஞ்சாவூர்  தினசரி மதியம் 12.30 மயிலாடுதுறை மதியம் 2.55


40.....12083 மயிலாடுதுறை கோவை ஜனசதாப்தி மயிலாடுதுறை மதியம் 3.10 திருச்சி மாலை 5.00 கரூர் 6.50 ஈரோடு 7.18 திருப்பூர் கோவை இரவு 9.20 (செவ்வாய் கிடையாது)


41....16861  கன்னியாகுமரி ரயில் பாண்டிச்சேரி ஞாயிறு பகல் 12.05 மயிலாடுதுறை 3.15 காரைக்குடி 7.15 திருநெல்வேலி அதிகாலை12.25 கன்னியாகுமரி 2.20


42...16234 மயிலாடுதுறை வரும் வண்டிதிருச்சி புறப்பாடு தினசரி 

மதியம் 1.10 மயிலாடுதுறை மதியம் 3.40

( சனி ஞாயிறு கிடையாது)


43.....06692 விழுப்புரம் வழியாக காட்பாடி செல்லும் வண்டி மயிலாடுதுறை புறப்பாடு

 தினசரி மதியம் 3.45 விழுப்புரம் 6.55 காட்பாடி இரவு 11.05


44....20895 ராமேஸ்வரம் ஞாயிறு காலை 8.50 மயிலாடுதுறை ஞாயிறு மாலை 4.05 காரைக்குடி விழுப்புரம் எக்மோர் இரவு 9.50 புவனேஸ்வர் செல்லும்


45.....11018 காரைக்கால் திங்கள் மதியம் மயிலாடுதுறை 4.05 சென்னை 9.50


46.....11017 லோக்மானியா சனி பகல் 1.15 சென்னை எக்மோர் ஞாயிறு காலை 11.20 காரைக்கால் மாலை 6.55


47...16848 மயிலாடுதுறை வரும் வண்டி

செங்கோட்டை புறப்பாடு தினசரி காலை 7.05 மயிலாடுதுறை மாலை  4.25


48.....06403 மன்னார்குடி செல்லும் வண்டி

மயிலாடுதுறை புறப்பாடு

தினசரி மாலை 5.15 மன்னார்குடி

7.15


49....16231 தினசரி மைசூர் செல்லும் வண்டி

மயிலாடுதுறை புறப்பாடு மாலை 5.55 மைசூர் காலை 9.10.


50.....06694 தினசரி விழுப்புரம் செல்லும் வண்டி

மயிலாடுதுறை புறப்பாடு மாலை 5.55 விழுப்புரம் இரவு 9.10


51.....06695 தினசரி திருவாரூர் செல்லும் வண்டி

மயிலாடுதுறை

புறப்பாடு மாலை 6:15 திருவாரூர் இரவு 7.15


52.....06645 தினசரி திருச்சி செல்லும் வண்டி

மயிலாடுதுறை புறப்பாடு மாலை 6.15 தஞ்சாவூர் திருச்சி இரவு 9.25


53....06873 தினசரி தஞ்சாவூர் திருச்சி(லிங்க்) கோயம்புத்தூர் வண்டி மயிலாடுதுறை புறப்பாடு 

இரவு 7.35 தஞ்சாவூர்9.25


54....16529 தினசரி காரைக்கால் செல்லும் வண்டி

பெங்களூர் புறப்பாடு காலை 7:30 மயிலாடுதுறை இரவு 7:45 காரைக்கால் இரவு 10:35


55...17407  மன்னார்குடி செல்லும் ரயில் 

திருப்பதி

காலை 11.55

புறப்பாடு ஞாயிறு செவ்வாய் வியாழன்  மயிலாடுதுறை  இரவு8.08 மன்னார்குடி

இரவு 10.15


56....16779 திருப்பதி திங்கள் வெள்ளி சனி காலை 11:55 காட்பாடி திருவண்ணாமலை விழுப்புரம் மயிலாடுதுறை 7.55 இரவு 

திருச்சி மதுரை ராமேஸ்வரம்


57.... திருச்சியில்  மாலை 4.45க்கு புறப்படும் ரயிலில் தஞ்சாவூர் வந்து

06416 தினசரி மயிலாடுதுறை வரும் வண்டி

தஞ்சாவூர் புறப்பாடு மாலை 6.20 மயிலாடுதுறை

இரவு 8.20


பட்டுக்கோட்டை மயிலாடுதுறை ரயில் பட்டுக்கோட்டை மாலை 5.15 மணி திருவாரூர் 7 வருகை திருவாரூர் 

புறப்பாடு  8.10 மயிலாடுதுறை 9.10.

 

58... வண்டி எண்.*06198* தினசரி மயிலாடுதுறை வரும் வண்டி

காரைக்குடி

புறப்பாடு மாலை 6.00

திருவாரூர் இரவு 9.30 link கம்பன் எக்ஸ்பிரஸ் திருவாரூர் 10.30 மயிலாடுதுறை 11.30. 


59.... வண்டி எண்.*06877* மயிலாடுதுறை வரும் வண்டி

விழுப்புரம்

புறப்பாடு தினசரி மாலை 6.25 மயிலாடுதுறை இரவு

9.40 வந்து சேரும்.


60.... வண்டி எண் 

*06414* தினசரி மயிலாடுதுறை வரும் 

சேலம்  மதியம் 2.05 ராசிபுரம் நாமக்கல் 2.55 கரூர் 3.40

திருச்சி

புறப்பாடு

மாலை 6.05 மயிலாடுதுறை இரவு 9.40 வந்தடையும்.


61.... வண்டி எண் *16105* தினசரி திருச்செந்தூர் செல்லும் வண்டி

சென்னை எழும்பூர் புறப்பாடு

மாலை 4.10 மயிலாடுதுறை 

இரவு 8.50

திருச்செந்தூர் காலை 6.10 சென்றடையும் 

வழி: திண்டுக்கல் மதுரை திருநெல்வேலி.


62.. வண்டி எண்.*16866* தினசரி சென்னை செல்லும் வண்டி

தஞ்சாவூர் புறப்பாடு இரவு 9.50 மயிலாடுதுறை இரவு

11.08 எழும்பூர் காலை 4‌.25 சென்றடையும்.


63...வண்டி எண்.*16176* தினசரி சென்னை செல்லும் வண்டி

காரைக்கால்

புறப்பாடு

இரவு 9.20 மயிலாடுதுறை இரவு 11.33 சென்னை காலை 5.05 சென்றடையும்.


64..... வண்டி எண்.*16751* தினசரி ராமேஸ்வரம் செல்லும் வண்டி

எழும்பூர் புறப்பாடு

இரவு 7.15 மயிலாடுதறை இரவு

11.55 ராமேஸ்வரம்  காலை 8.20.சென்றடையும்.

No comments:

Post a Comment