Tuesday, April 9, 2024

நாளும் ஒரு சிந்தனை

துன்ப நேரத்திலும்

துணையாய் இருப்பவர்களின்

அன்பை விரும்புங்கள்...

அதுவே இறுதிவரை 

உங்களை விட்டுப் பிரியாது!


 🏚️  *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*


     *சுரைக்காயை* கிழமைக்கு (வாரம்) இரண்டு வேளையாவது சாப்பிட்டு  வந்தால், தொப்பை குறையும்.


📰   *நாளும் ஒரு செய்தி*


     நிறக்குருடானவர்கள் *"சிவப்பு, பச்சை"* ஆகிய நிறங்களை பிரித்துப் பார்ப்பது கடினம்.


 🥘  *நாளும் ஒரு சமையல் குறிப்பு*


     கறிவேப்பிலையை துவையல் அரைக்கும்போது உளுத்தம் பருப்புக்கு பதிலாக வேர்க்கடலையை வறுத்து அரைத்துச் சேர்த்தால் துவையல் மணமாக இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.


💰 *நாளும் ஒரு பொன்மொழி*


எத்தனை முறை தோற்றாலும், குறிக்கோளை மட்டும் விட்டுவிடாதே!

           *-பெஞ்சமின் பிராங்ளின்*


📆  *இன்று ஏப்ரல் 9-*


   ▪️ *தெலுங்கு வருடப்பிறப்பு*

No comments:

Post a Comment