வாழ்க்கை எதை கற்றுத் தருகிறதோ இல்லையோ,
எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும்,வெளியில் சிரித்துப் பேச கற்றுக் கொடுத்துள்ளது.!
காயங்கள் தந்தவரிடம் காரணங்கள் கேட்காதீர்கள்...
ஏனெனில் அவர்கள் கூறும் காரணங்கள் கூட நம்மை இன்னும் காயப்படுத்தும் என்பதால்.!!
கேட்க தோன்றும் கேள்விகளை உடனே கேட்டால்,சில உறவுகள் நிலைக்கும்,
சில உறவுகள் விலகும்.!!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment