கல்லூரியில் படிக்கும் ஒரு பையன் தன்னுடன் படிக்கும் பெண்ணிடம் ஒரு காதல் கடிதம் வைக்கப்பட்ட புத்தகத்தை கொடுத்தான்*.
*அதில் அவன்...*
"**நீ என்னை காதலிப்பதாக இருந்தால் நாளை நீ* *கல்லூரி வரும்போது சிவப்பு நிற ஆடை அணிந்து* *வரவேண்டும்" என்று எழுதியிருந்தான்*.
*மறுநாள் அவள் மஞ்சள் நிற ஆடையணிந்து கல்லூரிக்கு வந்து அவன் கொடுத்த புத்தகத்தை திருப்பிக் கொடுத்து விட்டு சென்றாள்*
*இதைப் பார்த்தவுடன் மிகவும் அவமானமடைந்த அவன் அதன் பின் அவளை பார்ப்பதை, நினைப்பதைக் கூட மறந்து போனான்*.
*வருடங்கள் உருண்டோடின*.
*அந்தப் பெண்ணிற்கும் திருமணம் ஆனது*.
*ஒரு நாள் அலமாரியை சுத்தம் செய்யும்போது அந்தப் பெண் திருப்பிக் கொடுத்த அந்த புத்தகம் கீழே விழ அதில் இருந்து ஒரு துண்டுச் சீட்டு*.
*அதில் இருந்த செய்தி*
*நானும் உங்களை காதலிக்கிறேன்* ❤....
*ஆனால் என்னிடம் சிவப்பு நிற ஆடை இல்லை*... *Sorry*!!
*நீதி: மாணவர்கள் கொஞ்ச காலத்திற்கு ஒருமுறையாவது புத்தகங்களை திறந்து பார்க்க வேண்டும்*.
*பின்குறிப்பு*:
*உடனே உங்களுடைய பழைய புத்தகங்கள் அனைத்தையும் கலைத்து தேடாதீர்கள்*.
*உங்கள் காலம் முடிந்தது*.
*நீங்கள் இப்போது தாத்தா ஆகிவிட்டீர்கள்*🤫😳🫢🤓😂🤩🤪
No comments:
Post a Comment