Thursday, February 29, 2024

தினம் ஒரு மூலிகை - கட்டுக்கொடி

 *


கட்டுக்கொடி தாவரவியல் பெயர்: Cocculus hirsutus 34 வகையான கட்டுக் கொடிகள் உள்ளன தண்ணீரை கட்டியாக்கும் தன்மை உடையது இது சூட்டை தணிக்க கூடியது உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கி உமிழ் நீரை பெருக்கும் இலையை பார்க்க அளவு எடுத்து உண்டு வர சீதபேதி மூலக்கடுப்பு குணமாகும் இலை சாறு எடுத்து சுத்தமான நீர் உள்ள பாத்திரத்தில் இட்டு அவற்றில் சிறிது குங்குமப்பூ நாட்டுச்சக்கரை கலந்து கிளறி வைத்து விட்டால் அல்வா போல் கட்டியாகி விடும் அவற்றை காலை மாலை உண்டு வந்தால் பிறக்கும் குழந்தை சிகப்பாகவும் புத்தி கூர்மையுடனும் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் பிறக்கும் இதையே ஆண்கள் உண்டு வந்தால் சிறந்த ஆண்மை பெருக்கி ஆகும் சிறுநீரில் வெள்ளை தோன்றி அதனால் நீர் எரிச்சல் உண்டானால் கொடியை சாறு எடுத்து பாலும் கற்கண்டும் சேர்த்து தினமும் குடித்து வர பலன் கிடைக்கும் நாள் பட்ட வெள்ளையினால் ஏற்பட்ட பிறப்பு உறுப்பு புண்களுக்கு கட்டுக்கொடி சாரை நீரில் கலக்கி தயிர் கடையும் மத்தை கொண்டு நன்றாக கடைந்து முறை போன்று வரும் வெண்ணையை பிறப்பு உறுப்பில் தடைவை வர வேண்டும் குணம் அடையும் கட்டுக்கொடியில் இரும்புச்சத்து உள்ளது நன்றி.

No comments:

Post a Comment