Thursday, February 8, 2024

வெண்கடுகு - தினம் ஒரு மூலிகை


*வெண்கடுகு*.  வீட்டில் சாம்பிராணி போடும்போது வெண்கடுகையும் கலந்து போட்டுப் பாருங்கள் கேட்டது விலகி மன நிம்மதி தொடங்கி பல விஷயங்கள் தானாக வந்து சேரும் வெண்கடுகு கால பைரவரின் அம்சம் பொருந்தியது பிரபஞ்சத்தினை தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் பாதுகாவலர் எனவே கால பைரவரின் அம்சம் பொருந்திய இந்த வெண்கடுகை நாம் பயன்படுத்தி வீட்டில் சில பரிகாரங்கள் செய்வதின் மூலம் நம்மை சுற்றியுள்ள தீமைகளை அழிக்க முடியும் கடுகு வகையில் வெண்மையானது வட மாநிலங்களில் பயிரிடப்படுகிறது விதையிலிருந்து எடுக்கப்படும் என்னை மருத்துவ பயனுடையது வாந்தி உண்டாக்குதல் நரம்பு உரமாக்குதல் சிறுநீர் பெருக்குதல் செரிமானம் மிகுதல் ஆகிய மருத்துவ குணம் உடையது வெண்கடுகை நீர் விட்டு அரைத்து துணியில் தடவி நெஞ்சில் அழுத்தி வைக்க கற்கிருமல் மூச்சு திணறல் ஆகியவை சாந்தப்படும் இதை கால் கொண்டையில் போட ஜன்னி தீரும் மூட்டு வலிகளுக்கும் போடலாம் 20 நிமிடங்களுக்கு மேல் வைத்திருக்கலாகாது வெண்கடுகெட்டு கொதிக்க வைத்த இளம் வெந்நீரை கொண்டு அடிவயிற்றில் ஒத்தடம் கொடுக்க சூதகவலி தீரும் தலைவலி நெஞ்சு வலி மூட்டு வலி ஆகியவற்றிற்கும் ஒத்தடம் கொடுக்கலாம் .

No comments:

Post a Comment