Wednesday, February 14, 2024

தினம் ஒரு மூலிகை - நாயுருவி

 *

*நாயுருவி*.  இதன் தாவரவியல் பெயர்.Achyranthus aspera இதை நாக்க நத்தான் என்றும் அழைப்பார்கள் கல்லடைப்புக்கு இம்மூலிகையிலிருந்து உப்பு எடுத்து சாப்பிட நிவர்த்தி ஆகும் இம்மாலிகையின் இலையை கீரை போல் சமைத்து சாப்பிட்டு வர குடல் புண் ஆறும் இதன் வேரில் பல் துலக்கி வர முக வசீகரம் உண்டாகும் கசப்பும் உப்பும் உள்ள நாயுருவியின் வேரால் முக வசீகரமாகும் இதன் இலை ரத்தமூலம் அதிகாரம் சளி நோய் வியர்வை தந்து பிரமோகம் இவைகளை நீக்கும் அரிசி போன்ற விதை பசியை நீக்கும் இதன் சமூக த்தில் பெண்களுக்கு உதிரச் சிக்கலை ஒழிக்கும் மூலத்தை நீக்கும் நாயுருவி வேருடன் மூன்று மிளகு சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவு பசும்பாலில் சாப்பிட்டு வர மூல ரணம் குஷ்டம் ஞாபக சக்தி நாய்க்கடி வெறிநாய்க்கடி விஷக்கடியும் குணமாகும் எம் மூலிகையில் செம்புச் சத்து அதிகமாக காணப்படுகிறது நன்றி.

No comments:

Post a Comment