Saturday, February 24, 2024

நிலவாகை (அ) நிலாவரை - தினம் ஒரு மூலிகை

 *


நிலவாகை (அ) நிலாவரை* என்று அழைப்பார்கள் இதன் தாவரவியல் பெயர்:Cassia obtusum மலச்சிக்கல் வந்தால் உடலில் பல சிக்கல்கள் வந்துவிடும் என்பார்கள் மருத்துவர்கள் நிலவாகை இம்மூலிகையின் சமூலம் பறித்து நிழலில் ஐந்து நாட்கள் காயவைத்து பிறகு வெயிலில் காய வைத்து இடித்து திரியடி பிரமாணம் அளவு எடுத்து இரண்டு டம்ளர் வெந்நீரில் இரவில் சாப்பிட மறுநாள் காலையில் மலம் சிரமம் இல்லாமல் வெளியேறும் மற்றும் சொரியாசிஸ் முதல் தோல் நோய்கள் அனைத்திற்கும் சிறந்த நிவாரணம் அளிக்க வல்லது இம்மூலிகையை துவையல் அரைத்து சாப்பிட அநேக நோய்கள் தீரும் இம் மூலிகையை துவையல் செய்து அரைத்து சாப்பிட அநேக நோய்கள் தீரும் இம் மூலிகையில் தங்க சத்தும் கந்தக சத்தும் ஈய சத்தும் அதிகமாக உள்ளன நன்றி.

No comments:

Post a Comment