Tuesday, May 7, 2024

கானவாழை(அ)கோழிக்கானான்கீரை.

 *தினம் ஒரு மூலிகை.*

*கானவாழை(அ)கோழிக்கானான்கீரை.*


முட்டை ஈட்டி வடிவ இலைகளை உடைய அடிப்புறம் தரையோடு படர்ந்துள்ள சிறு செடி மலர்கள் நீல நிறமானவை சிறியவை செடி முழுவதும் மருத்துவ பயன் உடையது கீரையாக பருப்பு கலந்து கூட்டு கறியாக சமைத்து உண்ணலாம் சமூகத்தை குடிநீராகி குடிக்க எளிய ஜுரம் நீங்கும் சமூகத்துடன் மிளகு சீரகம் சேர்த்து குடிநீராக கொடுக்க தாகம் மிகுதியாக உள்ள தூரத்தில் தாகமும் ஜுரமும் நீங்கும் சமூகத்துடன் அருகம்புல் சமனாக மையாய் அரைத்து கொட்டை பாக்கு அளவு காலை மாலை பாலில் கொடுக்க ரத்த பேதி நிற்கும் சமூலம் அசோக பட்டை அருகே சமன் அரைத்து காலை மதியம் மாலை நெல்லிக்காய் அளவு கொடுத்து வர பெரும்பாடு தீரும் சமூகத்தை தூதுவேளை பூ முருங்கை பூ 250 மில்லி நீரில் போட்டு பாதியாக காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து ஒரு மண்டலம் கொள்ள தாது பலப்படும் இலையுடன் சம அளவு கீழாநெல்லி சமூலம் மையாய் அரைத்து தயிரில் நெல்லிக்காய் அளவு காலை மதியம் மாலை கொடுக்க வெள்ளை போக்கு தீரும் இலையை அரைத்து கட்ட படுக்கை புண் மார்பு காம்பை சுற்றி வரும் புண்கள் தீரும் இலையை கசக்கி முகப்பருவிற்கு வைக்க விரைவில் குணமடையும். நன்றி

No comments:

Post a Comment