Tuesday, May 14, 2024

நாளும் ஒரு சிந்தனை

 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️


🤔  **


பழகும் எல்லோர் மீதும்

பரிதாபப்படுவதும்

ஒருவிதமான பலவீனமே...

போலிகள் கடைசி வரை பயன்படுத்திக் கொண்டே இருப்பார்கள் ..!!!


🏚️  *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*


     கோடை வெப்பத்தால் முகம் வறண்டு போனால், *'சந்தனத் தூளை ரோஜா நீருடன்'* (Rose water) கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் முகம் மென்மையாகும்.


📰  *நாளும் ஒரு செய்தி*


     இலத்தீன் மொழியில் மொத்தம் 21 எழுத்துகள் உள்ளன.


🥘  *நாளும் ஒரு சமையல் குறிப்பு*


     கூட்டு வகைகளுக்கு *'பொட்டுக்கடலை, சோம்பு, கசகசா'* இம்மூன்றையும் சேர்த்து பொடி செய்து இறக்கும் முன்பு தூவினால் கெட்டியாக இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.


💰 *நாளும்ஒரு பொன்மொழி*


     தவறுகளை மன்னிக்கும் குணம் ஒருவரின் உயர்ந்த பண்பாட்டை எடுத்துரைக்கும்.


                   *-வில்லியம் ஜேம்ஸ்*


📆 *இன்று மே 14-*


 ▪️ *உலகை வலசை போகும் (இடம் பெயரும்) பறவைகள் நாள்.*


〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️


No comments:

Post a Comment