Wednesday, May 8, 2024

காரைச் செடி - தினம் ஒரு மூலிகை


இலையும் முள்ளும் மாற்றடுக்கில் அமைந்த புதர் கனிகள் உள்ள உண்ணக்கூடியவை தானே வளர்ர்பவை இலை பழம் மருத்துவ பயன் உடையவை நரம்பு சதை ஆகியவற்றை சுருங்கச் செய்யும் தன்மையுடையது இலையை வேக வைத்து கடைந்து சாப்பிட வயிற்று கடுப்பு ரத்த சீதபேதி அதிசார பேதி குணமடையும் காரை பழங்களை காலை மாலை சாப்பிட்டு வர சூடு தணியும் இரைப்பை நுரையீரலில் முதலிய அக உறுப்புகள் பலப்படும் உலர்ந்த பழங்களை நீரில் இட்டு கொதிக்க வைத்து காலை மாலை சாப்பிட்டு வர சீதபேதி வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும் தேனீக்கள் அதிகமாக விரும்பும் பூக்களில் ஒன்றாகும் காரை பூ இதன் பழங்களை பறவைகள் விரும்பி உண்ணக்கூடியது ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் காரை பழம் சாப்பிட்டால் 100% குணமாகும் விவசாய நிலங்களில் உயிர் வேலியாக இதை அமைக்கிறார்கள் நன்றி

No comments:

Post a Comment