Sunday, May 5, 2024

காட்டா மணக்கு - தினம் ஒரு மூலிகை


 *காட்டா மணக்கு* மாற்றடுக்கில் அமைந்த கை வடிவ இலைகளையும் கருஞ்சிவப்பு நிற துளிர்களையும் செந்நிற மலர்களையும் உடைய குறும் செடி காய் முதிர்ந்த நிலையில் வெடித்து சிதறும் விதை ஆமணக்கு விதை போன்று சிறிய வடிவில் இருக்கும் எலியாமணக்கு என்று அழைக்கப்படும் இலை பால் பட்டை எண்ணெய் ஆகியவை மருத்துவ குணம் உடையது இலை தாய்ப்பாலையும் உமிழ்நீரையும் பெருக்கும் பால் ரத்தக் கசிவை நிறுத்தும் தசை நரம்பு வீக்கத்தை குறைக்கவும் பயன்படும் இலையை வதக்கி மார்பில் கட்ட பால் சுரப்பு மிகும். இரண்டில் லிட்டர் நீரில் ஒரு பிடி இலையை போட்டு வேக வைத்து இறக்கி இளம் சூட்டில் துணியில் தேய்த்து மார்பில் ஒத்தடம் கொடுத்து வந்த இலைகளை வைத்து கட்ட பால் சுரப்பு மிகவும் இளம் குச்சியால் பல் துலக்க பல் வலி பல் ஆட்டம் ரத்தம்படிதல் தீரும் காட்டாமணக்கு எண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெய் கலந்து பூச புன் சிரங்கு ஆறும் பாலை துணியில் நனைத்து ரத்தம் கசியும் புண்களில் வைக்க ரத்தப் பெருக்கு நிற்கும் புண் சீழ் பிடிக்காமல் ஆறும் வேர் பட்டையை நெகிழ அரைத்து சுண்டக்காய் அளவு பாலில் கொடுத்து வர பாண்டு சோகை காமாலை வீக்கம் பெருவயிறு கூட்டம் ஆகியவை தீரும்

No comments:

Post a Comment