Wednesday, May 8, 2024

நாளும் ஒரு சிந்தனை

 ➖➖➖➖➖➖➖➖➖➖


🤔  **


உயர்வான நட்பிற்கு

உண்மையான அன்பிற்கு

உருவம் அவசியமில்லை. நல்ல

உணர்வுகள் போதும்..!!!


🏚️  *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*


       துளசிச்சாறுடன் தேன், கிராம்புத்தூள் சேர்த்து சாப்பிட *'தோல் நோய்கள்'* மறையும்.   


📰  *நாளும் ஒரு செய்தி*


     தபாலில் பணம் அனுப்பும் முறை 1880-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.


🥘  *நாளும் ஒரு சமையல் குறிப்பு*


     வாழைப்பூவை முதல் நாள் இரவே நறுக்கி தண்ணீரில் போட வேண்டும்.


💰 *நாளும் ஒரு பொன்மொழி*


     தூக்கம், உணவு, பேச்சு, சோம்பல் ஆகிய நான்கையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.


                        *-வள்ளலார்*


📆 *இன்று மே 8-*


   ▪️ *உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்.*


   ▪️ * ஐக்கிய நாடுகள் அனுசரிப்பு நாள்*


   ▪️ *1980-இல் பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டுவிட்டதாக உலக சுகாதார மையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.*


         💐 *நினைவு நாள்* 💐


⭕1987- *வி.பி.சித்தன்* (தொழிற்சங்கவாதி)


⭕2005- *வலம்புரி ஜான்* (தமிழ் எழுத்தாளர், பேச்சாளர்)


➖➖➖➖➖➖➖➖➖➖

*(பகிர்வு)*

*மகதி எண்டர்பிரைசஸ்.*

No comments:

Post a Comment