➰➰➰➰➰➰➰➰➰➰
🤔 **
ஆணவமும், பொறாமையும் ஒருவரை அழிக்குமேயன்றி, ஒருநாளும் மேன்மையாக வாழ விடாது...!!!
🏚️ *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*
முடக்கத்தான் கீரையை கட்டிகளில் வைத்து கட்டினால், கட்டி உடைந்து புண் விரைவில் ஆறும்.
📰 *நாளும் ஒரு செய்தி*
அமெரிக்க ஜனாதிபதி பயன்படுத்தும் ஜெட் விமானத்தின் பெயர் *'ஏர்போர்ஸ் ஒன்'* என்பதாகும்.
🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*
மிளகாய்ப் பொடிக்கு வறுக்கும்போது 2 தேக்கரண்டி கொள்ளையும் சேர்த்து வறுத்து அரைத்தால் உடலுக்கு நல்லது.
💰 *நாளும் ஒரு பொன்மொழி*
அமைதியாகச் செல்பவன் பாதுகாப்பாகச் செல்கிறான்.
*-இராமானுசர்*
📆 *இன்று மே 11-*
▪️ *தேசிய தொழில் நுட்ப நாள்.* (இந்தியா)
🌸 *பிறந்த நாள்* 🌸
⭕1897- *சுத்தானந்த பாரதியார்* (பாவலர்)
➰➰➰➰➰➰➰➰➰➰
*(பகிர்வு)*
*திரு.அ.சாய்சரண்*
*தகட்டூர்.*
No comments:
Post a Comment