நுண்புழுக்களை கொள்ளக்கூடிய கிருமி நாசினியாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது மேலும் இம்மூலிகை சீதளம் கிரந்தி பாம்பு விஷம் கண் நோய் உட்புன்கள் சொரி சிரங்கு முதலியவை தீரும் வெட்டுக் காயங்களுக்கு இலையை மை போல் அரைத்து பற்றிட விரைவில் குணமாகும் இதன் இலைகள் நீள் வட்ட வடிவில் காணப்படும் பூக்கள் சிறியதாகவும் மீண்டும் நீல நிறத்திலும் இருக்கும் நன்றாக காய்ந்த விதைகள் தண்ணீர் பட்டவுடன் வெடிக்கும் தன்மை உடையது இதில் இரண்டு வகை உண்டு. வெள்ளை நிறம் சிறப்பானது இதன் காய் பட்டாசு காய் என்றும் அழைப்பார்கள் இலையை நன்கு அரைத்து ஒரு கொட்டைப்பாக்கு அளவு எடுத்து பசுவின் வெண்ணையுடன் கலந்து காலை மாலை இரு வேலையாக உட்கொள்ள மேற்குறிப்பிட்டுள்ள நோய்கள் தீரும் அக்கி புண்ணில் தடவ குணமாகும் இலையுடன் சமநெடை நாட்டு கல்நார் சேர்த்து அரைத்து அடைத்தட்டி காய வைத்து வறட்டினிடையே வைத்து புடமிட்டு எடுத்து பொடித்து பல் தேய்த்து வர பல் வலி பல் ஆட்டம் பல் அரணை பல் சொத்தை ஈறு வீக்கம் ஈறு புண் ரத்தக்கசிவு ஆகியவை தீரும்.
நன்றி.

No comments:
Post a Comment