Thursday, December 14, 2023

கற்பூரவல்லி-தினம் ஒரு மூலிகை

 

கற்பூரவல்லி  மனதுக்கு உற்சாகத்தை அளித்து வாசனையின் மூலமே பாதி நோய்களை விரட்டும் பேராற்றல் மிக்க மூலிகை தேகம் தேசம் ஆடைகளுக்கு நேரடியாக நறுமணமூட்டும் பரிமல மூலிகை கற்பூரவள்ளி குழந்தைகளுக்கான மூலிகை இது கசப்பு சுவையும் காரத்தன்மையும் வாசனையும் கொண்ட இதன் இலை மருத்துவ குணம் கொண்டது அகத்தியர் குண பாடம் காச இருமல் கதித்தம சூரியயைம் மேசுபுற நீர்க்கோவை பேருங் காண் வீசு சுரங் கற்பாறை யொத்து நெஞ்சிற் கட்டுகபம் வாதமும் போங் கற்பூரவள்ளி தன்னைக் கண்டு இலைச் சாறு ஒரு தேக்கரண்டியில் சிறிது கற்கண்டு பொடி அல்லது தாய்ப்பால் கலந்து கொடுக்க சிறு குழந்தைகளுக்கு காணும் இருமல் தீரும் பெரியவர்க்கு பத்து மில்லி அழகாக சர்க்கரை கலந்து கொடுக்கலாம் நல்லெண்ணெய் சர்க்கரை கலந்து தலைக்கு தடவி வர மூக்குழகு தீரும் கற்பூரவள்ளி ஏலம் கிராம்பு ஆகியவற்றை நீரில் இட்டு கொதிக்க வைத்து கஷாயமாக்கி இயற்கையான தேன் சேர்ந்து பருக காலை எழுந்ததும் அடுக்கடுக்கான தும்மலுடன் மூக்கில் நீர் வடிதல் இதன் சாற்றை நல்லெண்ணெய்யோடு சேர்த்து காய்க்கு தலைக்கு தேய்க்கலாம் நன்றி.

No comments:

Post a Comment