Friday, December 8, 2023

கருப்புப் பூலா-தினம் ஒரு மூலிகை

 *

 புத்தர் காடுகளில் வளரக்கூடிய சிறு செடியினம் சிறகு கூட்டமைப்பு இலைகளையும் உருண்டையான கருப்பு நிற பழங்களையும் உடையது. இல்லை குச்சி பழம் மருத்துவ பயன் உடையவை பல் துலக்கி வர பற்களில் குருதி கசிவு பல் ஆட்டம் ஆகியவை தீர்ந்து தாது பலப்படும் 10 மில்லி அளவாக காலை மாலை பருகி வர குருதி மூலம் குணமாகும் வேர் பட்டை 50 கிராம் ஒன்று இரண்டாய் இடித்து 250 மில்லி நீரில் இட்டு பாதியாகும் வரை காய்ச்சி வடிகட்டி வாய் கொப்பளித்து வர பல் ஈறுகளில் ஏற்படும் குருதி கசிவு தீரும் இக்கு குடிநீரை 15 மில்லி அளவாக காலை மாலை குடித்து வர குருதி மூலம் இடுப்பு வலி கை கால் மூட்டுகளில் ஏற்படும் வலி தீரும் ஒரு பெரிய தேங்காயை கண் திறந்து நீர் போக்கி முக்கால்வாகும் நிறையும்படி இச்செடியின் பழத்தை நிரப்பி மூங்கில் குச்சியால் அடைத்து துணி சுற்றி ஒரு மாதம் நிலத்தில் புதைத்து வைத்து எடுத்து ஓடு நீக்கி தேங்காயையும் பழத்தையும் ஒன்றாய் சேர்த்து அரைத்து ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயில் இட்டு பலமுறை காய்ச்சி முடிக்கு தடவி வர முடி நன்கு செழித்து வளரும் உடலுக்கு குளிர்ச்சி தரும் கண் எரிச்சல் நீங்கும் நன்றி .

No comments:

Post a Comment