Sunday, December 10, 2023

திடமாக இருக்கும் கொழுப்பு கட்டி கரைய...

காலை 5 கோவக்காயை அரைத்து சாறு பிழிந்து அருந்த வேண்டும்.  


மாலை 2 வெண்டைக்காயை சமைக்காமலே நன்றாக மென்று சாப்பிட வேண்டும். 


மஞ்சள் பூசணிக்காயை விதை தோலுடன் அரைத்து சாறு பிழிந்து அருந்த நல்ல பலன் கிடைக்கும்.


நகரக் கூடிய கட்டி கரைய... 


காலை 5 கோவக்காயை அரைத்து சாறு பிழிந்து அருந்த வேண்டும்.  


மாலை 1/4 வாழக்காயை தோலுடன் பச்சையாக நன்றாக மென்று உமிழ்நீருடன் கலந்து உண்ண வேண்டும். 


100 கிராம் புடலங்காயை (விதை மற்றும் தோலுடன்) சாறு பிழிந்து அருந்த வேண்டும். 


வலியுடன் கூடிய கட்டி கரைய... 


காலை 5 கோவக்காய் மற்றும் 10 கொத்தவரங்காயை அரைத்து சாறு பிழிந்து அருந்த வேண்டும்.  


மாலை 1/4 வாழக்காயை தோலுடன் பச்சையாக நன்றாக மென்று உமிழ்நீருடன் கலந்து உண்ண வேண்டும். 


குறிப்பு :


எப்போதும் பிரச்சினைக்கான அடிப்படை காரணத்தை ஆராய்ந்து அதனை சரிசெய்தால் மட்டுமே நிரந்தரத் தீர்வு கிடைக்கும். மற்றவை அனைத்தும் தற்காலிக நிவாரணத்தை மட்டுமே கொடுக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 


டீ காப்பி போன்றவற்றை அருந்தும் பழக்கம் இருந்தால் முதலில் அதை தவிர்க்க வேண்டும். ஏன் என்கிற காரணத்தை இந்தப் 👇 பதிவைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 



டீ காப்பி போன்றவற்றை தவிர்த்து விட்டு நன்றாக பசித்த பின்னர் உணவருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 


உணவை நன்றாக ரசித்து ருசித்து நிதானமாக உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 


இரவு 9 மணிக்குள் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.


No comments:

Post a Comment