Wednesday, January 29, 2025

தேன் கூட்டில் இனிப்பது தேனல்ல

 _*🎋தேன் கூட்டில் இனிப்பது தேனல்ல*_

_*"உழைப்பு"*_

_*🎋கூட்டை பிளந்து வெளியே வருவது குஞ்சுகளல்ல* *"விடாமுயற்சி".*_

_*🎋பாறைகளின் இடுக்குகளில் வளர்வது தாவரங்கள்

அல்ல* *“தன்னம்பிக்கை".*_


_*🎋தோல்வி உங்களை துரத்தினால்*_

_*வெற்றியை நோக்கி ஓடுங்கள்.*_


_*🎋என்ன நடந்தாலும் எடுத்த கொள்கையில் உறுதியாய் இருங்கள்.*_


_*🎋ஏனென்றால், புதிய பாதையில் பயணிக்க முயற்சிக்கும் போது ஆதரவுகளை விட,*_


_*🎋எதிர்ப்புகளையும் பயத்தை விதைப்பவர்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.*_


_*🎋துணிவோடு செயல்பட்டு வெற்றி பெறுங்கள்.*_


_💫💐 வாழ்க வளமுடன்🌻🇮🇳

No comments:

Post a Comment