Wednesday, January 29, 2025

சுகந்த மந்திரி (அ)கந்திவேர்

 *தினம் ஒரு மூலிகை* 

தாவரவியல் பெயர்:Homalomena Aromatica சுகந்த மந்திரி நறுமண க்கிழங்குடைய மூலிகை செடி மருத்துவத்தில் பயன்படுகிறது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை தரும் மூலிகை செடி ஆகும் இதிலிருந்து பெறப்படும் நறுமண

என்னை மன நோயாளிகளுக்கு பயன்படுகிறது இதன் கிழங்கில் உள்ள டிரைவை டிராக்சி யுடெஸ்மோன் என்னும் பொருள் உடல் உடல் வலியை குறைத்து ஆழ்ந்த தூக்கத்தை உண்டாக்குகிறது இதன் வேர் கிழங்கை அரைத்து அறை முதல் ஒரு கிராம் தினமும் இரண்டு வேளை 15 நாட்கள் சாப்பிட்டு வர மனம் புத்துணர்ச்சி அடையும் தண்டுவட வலி நீங்கும் சுகந்த மந்திரி நறுமனே என்னை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி இரண்டு அல்லது மூன்று சொட்டுக்கள் பாலுடன் கலந்து இரவில் சாப்பிட்டு வர மன குழப்பம் நீங்கும் குளிக்கும் நீரில் 5 சொட்டுக்கள் இதன் எண்ணெயை கலந்து குளித்து வர நாள் முழுவதும் புத்துணர்ச்சி ஏற்படும் அசாம் கர்நாடகா போன்ற மாநிலத்தில் இந்த எண்ணெய் தயார் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது நன்றி

No comments:

Post a Comment