Friday, March 21, 2025

நல்வேளை (அ)தைவேளை.*

 *தினம் ஒரு மூலிகை 

நீண்ட காம்புடன் விரல்கள் போல விரிந்து மணமுடைய இலைகளையும் வெண்மையும் கரும் சிவப்பும் கலந்த மலர்களையும் உடைய குறும் செடி இதை நல் வேலை கை வேலை நிலவேலை என்று அழைப்பார்கள் இலை பூ விதை ஆகியவை மருத்துவ பயன் உடையது இலை நீர் கோவையை

நீக்கும் பூ கோழை அகற்றியாகவும் பசி உண்டாகியாகவும் விதை இசிவு அகதியாகவும் வயிற்று புழு கொல்லியாகவும் குடல் வாய்வு அகதியாகவும் செயல்படும் சிரநோய் வலி குடைச்சல் திராச் சயித்தியம் உரநோய் இவைக ளொழியும் உரமேவும் வில் வேளைக் காயும் விழியாய் பசிகொடுக்கும் நல்வேளை தன்னை தவில் அகத்தியர் குண பாடம் இத்தனை சிறப்பு வாய்ந்த சமூகத்தை இடித்து பிழிந்து விட்டு சக்கையை தலையில் வைத்து கட்டி எடுக்க நீர் கோவை தலைபாரம் ஒற்றைத் தலைவலி தும்மல் தலையில் குத்தல் குடைச்சல் ஆகியவை தீரும் இலை ஒரு பிடி சுக்கு ஒரு துண்டு மிளகு 6 சீரகம் ஒரு சிட்டிகை சிதைத்து அரை லிட்டர் நீரில் இட்டு இருநூறு மில்லியாக காய்ச்சி தினம் மூன்று வேளை 50 மில்லி அளவாக குடித்து வர வாத ஜுரம் சீதள ஜுரம் ஆகியவை தீரும் தொடர்ச்சி நாளை

No comments:

Post a Comment