Tuesday, April 22, 2025

இன்றைய நாள்.* (22-ஏப்)

 *🏵️ 

*உலக புவி தினம்.*

🌍 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதி உலக புவி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

🌍 நாம் வாழும் புவியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, புவி மாசடைவதை தடுக்கும் நோக்கத்தோடு அனைத்து நாடுகளிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

🌍 பூமிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை உலக மக்கள் உணர வேண்டும் என கேலார்டு நெல்சன் (

Gaylord Nelson) என்கிற அமெரிக்கர் கருதினார். எனவே அவர் ஊர்வலம், பொதுக்கூட்டம் போன்றவற்றை மாணவர்களை கொண்டு நடத்தி வந்தார்.


🌍 1970ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி புவியைப் பாதுகாக்க 2 கோடி பேர் கலந்துக்கொண்ட பேரணியை நடத்தினார். இதுவே, உலக புவி தினமாக மாறி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment